தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeCalendarFAQSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

Share
 

 பங்கு சந்தை

Go down 
AuthorMessage
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

பங்கு சந்தை Empty
PostSubject: பங்கு சந்தை   பங்கு சந்தை EmptyWed Sep 22, 2010 8:34 pm

கடந்த சில வருடங்களாக நம் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட பங்கு சந்தை பற்றி பேசுவது ஒரு வழக்கமாக ஆகி விட்டது. பங்கு சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் அது ஒரு பெரிய இழுக்கு என்று கூட சிலர் நினைக்கும் அளவு பங்கு சந்தை பற்றிய ஒரு வித மோகம் நிறைய பேருக்கு இருப்பது என்னவோ உண்மை.

பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும் போது அனைவரும் சந்தோஷமாக ஏற்றுகொண்டார்கள். அப்போது கூட சிலர் இது சூதாட்டம் என்று சொல்லி கொண்டுதான் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பவர்களோ இது என் திறமை என்று சொல்லி கொண்டார்கள், இது ஒரு சூதாட்டம் என்று சொல்லிகொண்டிருந்தவர்களில் அநேகம் பேர் பணத்தை இழந்தவர்களாக இருந்தார்கள்.

உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் இந்த இழையில் பகிர்ந்து தெளிவு பெறுவோம்.
Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

பங்கு சந்தை Empty
PostSubject: Re: பங்கு சந்தை   பங்கு சந்தை EmptyWed Sep 29, 2010 1:34 pm

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் தெரிகிறது, இங்கும் இதே நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 6036 க்கு மேல் தொடர் உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் வெகு அருகருகே தடைகள் இருப்பதாலும், நாளை EXPIRY இருப்பதாலும் இன்று சந்தையின் போக்கு மிகவும் பதட்டத்துடன் இருக்கும் என்றே தோன்றுகிறது,

மேலும் மெதுவாக மேடுபள்ளங்களுடன் நகரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், ஒருவேளை 6075 க்கு மேல் நிலைத்து நின்றால் அடுத்து சற்று எளிமையான உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து ஏற்படலாம்,

கீழ் நோக்கிய நகர்வுகள் 6023 க்கு கீழ் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும் மேலே பார்த்த அதே பிரச்சனைகள் இங்கும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம், ஆகவே முடிந்த வரை சந்தையை தவிர்த்து விடுங்கள் அல்லது குறைந்த அளவில் வர்த்தகம் செய்யுங்கள்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6036 TARGET 6046, 6056, 6062, 6075, 6106, 6131, 6162

NIFTY SPOT BELOW 6023 TARGET 6012, 6003 TO 5998, 5991 TO 5988, 5979, 5967, 5960, 5948, 5934

கவனிக்க வேண்டிய பங்குகள்

POWER GRID
Buy around 105 to 104.5 s/l 104 Target 107, 109, 112 positional and intra

SUZLON
Buy around 54 to 53 s/l 52 Target 55, 57 to 58 positional call and intra

Source - mayashare.blogspot/2010/09/nifty-spot-on-29-09-10.html
Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
 
பங்கு சந்தை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: வாணிபம், பங்கு சந்தை
-
Jump to: