தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeCalendarFAQSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

Share | 
 

 கொத்தமல்லி குழம்பு

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

avatar

Posts : 47
Join date : 2010-09-21

PostSubject: கொத்தமல்லி குழம்பு    Thu Sep 23, 2010 11:48 am

தேவையான பொருட்கள்:
========================

புளி – கொஞ்சம்
கொத்தமல்லி – ஒரு கட்டு
வெங்காயம் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் – நான்கு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி- இரண்டு டீஸ்பூன்
தாளிக்க தேவையான அளவு ரிபைண்ட் ஆயில் – இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி
கடுகு,சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
தேங்காய் துறுவல் – கால் கப்

கொத்தமல்லி தழைகள் – அலசி, சின்ன துண்டுகளாக நறுக்கிய பின், மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்

செய்முறை:
=============
* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும், சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம், தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்களியை சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து, மஞ்சள் தூளுடன், அரைத்தக் கொத்தமல்லி விழுதினை சேர்க்கவும்.

*பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

* பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் பொடி (அ) சாம்பார் பொடி சேர்க்கவும்.

* பின்னர் அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.
Back to top Go down
 
கொத்தமல்லி குழம்பு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts :: சமையல்-
Jump to: