தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeCalendarFAQSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

Share | 
 

 மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile

Go down 
AuthorMessage
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

PostSubject: மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile   Thu Sep 23, 2010 7:28 pm

இந்தியாவின் மும்பை பஞ்குச் சந்தை, மொபைல் போனில் பங்கு வணிக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளினடிப்படையில், பங்குச் சந்தை வசதிகளை ஏற்படுத்து வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் தெரிவு செய்யப்பட்ட சில தரகர்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பினும், விரைவில் இது அனைவருக்கும் பலன் தரும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனறும் தெரியவருகிறது.

இந்த வசதி முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிக இலகுவாக, இந்த வர்த்தகத்தைக் கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மும்பைப் பங்குச் சந்தையைத் தொடர்ந்து அடுத்த மாதம், தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், மொபைல் போன் மூலமாக வர்த்தகத்தை துவக்க உள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது.
Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
 
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Trading Richter Thumper for Shield/Counter
» MARVEL LEGENDS ARES WAVE IN AUSTRALIA
» trading bear or hammer brute for wolf
» Please help my son - Pokemon cards needed!
» Artifacters.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: வாணிபம், பங்கு சந்தை
-
Jump to: