தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeCalendarFAQSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

Share
 

 குக்கரில் சிக்கன் பிரியாணி:

Go down 
AuthorMessage
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

குக்கரில் சிக்கன் பிரியாணி:  Empty
PostSubject: குக்கரில் சிக்கன் பிரியாணி:    குக்கரில் சிக்கன் பிரியாணி:  EmptyFri Sep 24, 2010 8:47 pm

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
பிரியாணி அரிசி - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்(ஏலம்,பட்டை, கிராம்புத்தூள்)
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
தயிர் - 100 மில்லி
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
லெமன் - 1
பச்சை மிளகாய் - 3
மல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்
புதினா- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1.சிக்கன் சுத்தமாக கழுவி,நீர் வடிகட்டிக்கொள்ளவும்.சிக்கனில் தயிர்,அரை டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு ,உப்பு போட்டு ஊற வைக்கவும்.
2.வெங்காயம்,தக்காளியை நைசாக கட் செய்து வைக்கவும்.கொத்தமல்லி,புதினாவை சுத்தம் செய்து பொடியாக கட் செய்து வைக்கவும்.லெமன் பிழிந்து வைக்கவும்.மற்ற பொருட்களையும் சரி பார்த்துக்கொள்ளவும்.அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
3.குக்கரில் எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும்,இஞ்சி பூண்டு சேர்க்கவும்,பின் கரம்மசாலா,மல்லி,புதினா தலா ஒரு டேபீள்ஸ்பூன்,மிளகாய்,தக்காளி,சில்லி பவுடர்,உப்பு சிறிது சேர்த்து சிம்மில் வைக்கவும்,எண்ணெய் தெளியும்,பின் சிக்கன் சேர்த்து குக்கரை மூடி வெய்ட் போட்டு இரண்டு விசில்[3 whistles for mutton / goats meat]வைக்கவும்.
4.ஆவி அடங்கியவுடன் திறந்து பார்க்கவும். லெமன் ஜூஸ் விடவும்,மீதி உள்ள புதினா,மல்லி இலை சேர்க்கவும்.கறி மூழ்கும் அளவு நீர் நிற்கும்,எனவே அரிசிக்கு ஒரு அளவு தண்ணீர் வைத்தால் போதும்,சிக்கன் மசாலாவில் அரிசிக்கு ஒரு அளவு நீர் சேர்த்து கொதிவந்ததும் அரிசியை தட்டி மூடி போட்டு வெய்ட் போடக்கூடாது.வெய்ட் போடும் இடத்தில் ஒரு சில்வர் டம்ள்ரை கவிழ்த்து மூடவும்,அடுப்பை சிம்மி வைக்கவும்,10 - 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.கால் மணி நேரம் கழித்து திறக்கவும்.
5.பக்குவமாக பிரட்டி சுவையான மட்டன் பிரியாணியை பரிமாறவும்.
பின் குறிப்பு ;
குக்கரில் அரிசியை போடாமல்,அரிசியை தனியாக முக்கால் பதம் வெந்தும் தட்டி தம் போடலாம்.

குக்கரில் சிக்கன் பிரியாணி:  61156_129785327071343_100001196286746_142494_995707_n

இதே முறையில் செய்த மீன் பிரியாணி

குக்கரில் சிக்கன் பிரியாணி:  33468_129980443718498_100001196286746_143192_1821964_n
Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
 
குக்கரில் சிக்கன் பிரியாணி:
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts :: சமையல்-
Jump to: