தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு

Go down 
AuthorMessage
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  Empty
PostSubject: மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு    மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு  EmptyTue Sep 28, 2010 12:13 pm

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அக்டோபர் 4-2010 அன்று , சென்னை மாவட்ட நிர்வாகம்,மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் திருப்பூர் மற்றும் அவினாசி SCM கார்மெண்ட்ஸ் இணைந்து , தனியார் நிறுவனங்களில் மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளில் வாய் பேசாத, காத்து கேளாத, ஒரு கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் அக்டோபர் 4-2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த சிறப்பு முகாமில் 18 வயது முதல் 30 வயதுகுட்பட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்த மாற்றுத் திறனாளிகள் மற்றுதிரனாளிகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை,பள்ளிசான்றிதளுடன் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணை வழங்கப்படும். பெண்களுக்கு Rs.3250/- ஊதியமும் ஆண்களுக்கு Rs.4500/- ஊதியத்துடன் தங்குமிடமும் இலவசம்.

News Source - Dinakaran Daily, page no -14[Chennai].
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
 
மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY
 :: வேலைவாய்ப்பு
-
Jump to: