தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
புத்திசாலித்தனம்  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
புத்திசாலித்தனம்  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 புத்திசாலித்தனம்

Go down 
AuthorMessage
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

புத்திசாலித்தனம்  Empty
PostSubject: புத்திசாலித்தனம்    புத்திசாலித்தனம்  EmptyMon Sep 27, 2010 2:57 pm

புத்திசாலித்தனம்

ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......

புத்திசாலி : என்ன சார்?

போலிஸ் : ஓவர் ஸ்பீட்?

புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.

புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.

போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?

புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.

புத்திசாலி : அதுவும் இல்ல.

போலிஸ் : என்ன?

புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.

போலிஸ் : இது திருட்டு வண்டியா?

புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.

போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?

புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....

பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.

உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.

புத்திசாலி : பிரச்சனையா சார்?

உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?

புத்திசாலி : கொலையா?

உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.

புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.

உயர் அதிகாரி : இது யார் கார்?

புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.

உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.

புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.

உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல் சொல்லிட்டார்.நீங்க போகலாம்.

புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா?
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
 
புத்திசாலித்தனம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
JOKES & FUNNY SMS CLIPS
 :: நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு
-
Jump to: