தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்!

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj


Posts : 47
Join date : 2010-09-21

24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! Empty
PostSubject: 24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்!   24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! EmptyWed Sep 22, 2010 11:59 pm

24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்! Vladim10
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தன்னுடைய இளம் காதலியான அலினா கபேவாவை மணக்க இருக்கிறார். இந்தச் செய்தியை மாஸ்கோ பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

மனைவி லுத்மிலாவைப் பிரிந்து வாழ்ந்து வரும் 58 வயதான புடீன், 24 வயதான அலினா கபேவாவுடன் நெருங்கிப் பழகி வருகிறார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் புடீனும் கபேவாவுன் முத்தமிட்டுக்கொண்டிருக்கும் காட்சியை ரஷ்ய இணையதளம் ஒன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியது.

அலினா கபேவா ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான 'டுமா' சபையில் உறுப்பினராக இருக்கிறார். இவர் புடீனின் தீவிர ஆதரவாளர் ஆவார். ரஷ்ய நடனக் கலைஞர்களிலும் மிகவும் அழகானவராகக் கருதப்படும் அலினா கபேவா தன்னுடைய 15 வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஐரோப்பிய கண்ட சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். 2000 ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா நாட்டு சார்பில் பங்கேற்று உலக சாதனை படைத்தவர்.

அலினா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும் ரஷ்ய அதிபர் புடின் உடனான காதல் உறவு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
Back to top Go down
 
24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: அரசியல்
-
Jump to: