தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

  Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!!

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj


Posts : 47
Join date : 2010-09-21

 Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! Empty
PostSubject: Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!!    Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!! EmptyTue Sep 21, 2010 9:00 pm

ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்மகன் மலைப்
பாங்கானப் பகுதியில் நடத்து
சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின்
கீழே விழ நேர்ந்தது. கீழே உருலும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது.
அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும்
என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன்
தொங்கிகொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை
அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால்
முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........ மேலிருந்து ஒரு
சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை
(கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை
முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை
மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.


நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...


உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் தோன்றியதோ (கையை எடுப்பது அல்லது
எடுக்காமல் இருப்பது) அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.
Back to top Go down
 
Test to believe God - உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Increasing memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?
» Test Lead for Bangalore - ஜாவா / டேட்டாபேஸ்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts :: ஆன்மிகம்-
Jump to: