தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...

Go down 
AuthorMessage
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  Empty
PostSubject: இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...    இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...  EmptyMon Sep 27, 2010 3:02 pm

"ரஜினி" என்ற இந்த மூன்றெழுத்து மந்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறது... தனது ஸ்டைல், வேகமான வசன உச்சரிப்பு, கடவுள் பக்தி, எளிமை, இன்னபிற தனிப்பட்ட குணாதிசியத்தால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர். "வேற்று மாநிலத்தவர்" என்று எப்பொழுதுமே இவரை விமர்சிக்கும் கூட்டமும் தமிழகத்தில் உண்டு.
1996 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை " தேர்தல் சமயத்தில்" ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? என்ற கேள்வி நிச்சயம் எழும். 1996 ல் இருந்து தொடர்ந்து சில தேர்தல்களாக " ரஜினி வாய்ஸ்" கொடுத்து வந்தார்.

1996 ல் ரஜினிக்கு இருந்த எழுச்சியை ரஜினி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றொரு கூற்று உண்டு, ரஜினி, இப்பொழுது கட்சி ஆரம்பித்தால் அந்த எழுச்சி இன்னுமும் இருக்குமா?
எந்திரன் படத்திற்குப்பிறகு, 2011 தேர்தலுக்கு முன்பு ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறதா? இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்... தமிழக அரசியல் சுழலில் என்ன மாறுதல்கள் இருக்கும்? ரஜினி அரசியலுக்கு
வருவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? ஏன் ???



Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
 
இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Nowadays tamilnadu இன்றைய தமிழகம்..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: அரசியல்
-
Jump to: