தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
kathal kavithaikal காதல் கவிதை EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 kathal kavithaikal காதல் கவிதை

Go down 
AuthorMessage
vasu
Admin
vasu


Posts : 58
Join date : 2010-09-21
Age : 40
Location : singapore

kathal kavithaikal காதல் கவிதை Empty
PostSubject: Love kavithai காதல் கவிதை   kathal kavithaikal காதல் கவிதை EmptyWed Sep 22, 2010 10:12 pm

என்னை அடிக்காமல்

அழ வைப்பது

நீ மட்டும்தான்!!!

என்னை காயப்படுத்தாமல்

வழிகள் தருவது

நீ மட்டும்தான்!!!

என்னை வெறுக்காமல்

வேதனை படுத்துவது

நீ மட்டும்தான்!!!

என்னை சிதைக்காமல்

சித்திரவதை செய்யாதது

நீ மட்டும்தான்!!!

நான் வாழ்ந்தாலும்

வீழ்ந்தாலும்

என்னோடு இருப்பது

நீ மட்டும்தான்!!!
Back to top Go down
vasu
Admin
vasu


Posts : 58
Join date : 2010-09-21
Age : 40
Location : singapore

kathal kavithaikal காதல் கவிதை Empty
PostSubject: kathal kavithaikal காதல் கவிதை   kathal kavithaikal காதல் கவிதை EmptyThu Sep 23, 2010 10:41 am

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
Back to top Go down
 
kathal kavithaikal காதல் கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  kathal Kavithai காதல் கவிதைகள்
» நானும் கவிதை எழுதுறேன்!
» முதல் பார்வையிலே காதல் வருமா?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
SPECIAL ARTICLES, POEMS & STORY
 :: கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}
-
Jump to: