தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
கொத்தமல்லி குழம்பு  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
கொத்தமல்லி குழம்பு  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 கொத்தமல்லி குழம்பு

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj


Posts : 47
Join date : 2010-09-21

கொத்தமல்லி குழம்பு  Empty
PostSubject: கொத்தமல்லி குழம்பு    கொத்தமல்லி குழம்பு  EmptyThu Sep 23, 2010 11:48 am

தேவையான பொருட்கள்:
========================

புளி – கொஞ்சம்
கொத்தமல்லி – ஒரு கட்டு
வெங்காயம் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் – நான்கு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி- இரண்டு டீஸ்பூன்
தாளிக்க தேவையான அளவு ரிபைண்ட் ஆயில் – இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி
கடுகு,சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
தேங்காய் துறுவல் – கால் கப்

கொத்தமல்லி தழைகள் – அலசி, சின்ன துண்டுகளாக நறுக்கிய பின், மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்

செய்முறை:
=============
* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும், சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம், தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்களியை சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து, மஞ்சள் தூளுடன், அரைத்தக் கொத்தமல்லி விழுதினை சேர்க்கவும்.

*பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

* பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் பொடி (அ) சாம்பார் பொடி சேர்க்கவும்.

* பின்னர் அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.
Back to top Go down
 
கொத்தமல்லி குழம்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  கொத்தமல்லி சேமியா'.
» 30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts :: சமையல்-
Jump to: