தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile

Go down 
AuthorMessage
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile Empty
PostSubject: மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile   மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile EmptyThu Sep 23, 2010 7:28 pm

இந்தியாவின் மும்பை பஞ்குச் சந்தை, மொபைல் போனில் பங்கு வணிக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளினடிப்படையில், பங்குச் சந்தை வசதிகளை ஏற்படுத்து வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் தெரிவு செய்யப்பட்ட சில தரகர்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பினும், விரைவில் இது அனைவருக்கும் பலன் தரும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனறும் தெரியவருகிறது.

இந்த வசதி முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிக இலகுவாக, இந்த வர்த்தகத்தைக் கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மும்பைப் பங்குச் சந்தையைத் தொடர்ந்து அடுத்த மாதம், தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், மொபைல் போன் மூலமாக வர்த்தகத்தை துவக்க உள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது.
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
 
மொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» போனில் தமிழ் படிக்க இயலும் - How to read tamil web sites in mobile phones
» பங்கு சந்தை
» மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: வாணிபம், பங்கு சந்தை
-
Jump to: