தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards

Go down 
AuthorMessage
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards Empty
PostSubject: கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards   கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards EmptyFri Sep 24, 2010 8:19 pm

சமீப காலம் வரை பல இந்திய வங்கிகள் யார் கேட்டாலும் கிரடிட் கார்டுகள் கொடுத்தார்கள். இளைஞர் சமுதாயம் நாளைய தினத்தைப் பற்றி கவலைப்படாமல் கிரடிட் கார்டுகளை உபயோகித்து புத்தம் புதிய செல் போன்களை வாங்கியது. வருடத்துக்கு ஒரு முறை செல் போனை மாற்றுவது ஃபேஷனாகி விட்டது. கால் சென்டர் கலாசாரம் கிரடிட் கார்டுகளின் உபயோகம் அசுர வேகத்தில் இந்தியாவில் வளர விதையிட்டது.

இன்று அதே கிரடிட் கார்டு கலாசாரம் கார்டுகளை வாங்கியவர்களையும் கொடுத்தவர்களையும் பயமுறுத்துகிறது. இந்தியாவில் மூன்று கோடி கிரடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ரூபாய்.56,000 கோடிக்கு கிரடிட் கார்டுகளின் மூலம் மக்கள் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு அதிக கமிஷன் கிடைத்ததால் சந்தோஷப்பட்ட வங்கிகள், தாங்கள் கொடுத்த கிரடிட் திரும்ப வராததால் நொந்து போயிருக்கின்றன.

இவ்வளவு நாட்கள் வேடிக்கை பார்த்துவிட்டு "வங்கிகள் தாறுமாறாக கிரடிட் கார்டுகள் கொடுத்து விட்டன" என்று பங்குசந்தை/பொருளாதார நிபுணர்கள் இப்போது வங்கிகளை குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவில் திரும்ப வராத கிரடிட் கார்டு கடனின் விகிதம் தற்போது 9%. இது 15%க்கு போகும் என்று Crisil கணித்திருக்கிறது.

மும்பையில் கிரடிட் கார்டு கடனால் கஷ்டப்பட்ட ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் சவத்துடன் 72 கிரடிட் கார்டுகள் கிடந்தது. இது பற்றிய விபரங்கள் இங்கே.[http://timesofindia.indiatimes.com/Cities/Pending_bills_on_72_credit_cards_drove_Mumbai_family_to_suicide/rssarticleshow/3592380.cms]

கிரடிட் கார்டு கடன்களிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மும்பையில் உள்ள அபய் கிரடிட் கவுன்சிலிங் சென்டர்[http://abhaycreditcounselling.com] ஆலோசனை கொடுக்கிறது.
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
 
கிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: வாணிபம், பங்கு சந்தை
-
Jump to: