தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
முந்திரி மசால் தோசை EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
முந்திரி மசால் தோசை EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 முந்திரி மசால் தோசை

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj


Posts : 47
Join date : 2010-09-21

முந்திரி மசால் தோசை Empty
PostSubject: முந்திரி மசால் தோசை   முந்திரி மசால் தோசை EmptySat Sep 25, 2010 12:17 am

தோசையில் மசால் தோசை, ரவா தோசை, நெய் ரோஸ்ட் என்று நிறைய சாப்பிட்டிருப்போம்... ஆனா முந்திரி மசால் தோசை சாப்பிட்டிருக்கீங்களா.... இந்த தோசைய ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா, விடவே மாட்டீங்க.... அந்தளவுக்கு மிகவும் ருசியாக இருக்கும். அப்புறம் என்னங்க... உடனே செய்து அசத்த வேண்டியதுதானே!

தேவையான பொருட்கள்:

தோசைக்கு:

தோசைமாவு - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவுக்கு:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 2
முந்திரி - 10
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்து - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள்.

* கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

* கடைசியில் கடலை மாவை, சிறிது தண்­ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

* தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.

* எண்ணெய், நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.

* நடுவில் சிறிது மசாலாவை பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.

* ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் சிறிது தண்­ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.
Back to top Go down
 
முந்திரி மசால் தோசை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Dosais - தோசை வகைகள்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts :: சமையல்-
Jump to: