தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
Jokes-நகைச்சுவை  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 Jokes-நகைச்சுவை

Go down 
2 posters
AuthorMessage
vasu
Admin
vasu


Posts : 58
Join date : 2010-09-21
Age : 40
Location : singapore

Jokes-நகைச்சுவை  Empty
PostSubject: Jokes-நகைச்சுவை    Jokes-நகைச்சுவை  EmptyWed Sep 22, 2010 6:06 pm

கண்ணாநீ
கல்யாணத்திற்குமுன்னாடிசூப்பர்மேன்,
கல்யாணத்திற்குபின்னாடிஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்குபிறகுவாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்குபிறகுடாபர்மேன்...



ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா



அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது



உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!




காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.



மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட் கீபிடப்



டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????




என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.




நீங்க உடனடியா மீன்,ஆடு,கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.




டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி.பாக்குறா''எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும்,டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!




வக்கீல்:உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்:ஆகிவிட்டது.
வக்கீல்:யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்:ஒர் பெண்ணை.
வக்கீல்:பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார் :ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..




சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...




''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை....பத்திரமா இருக்கும்''




ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய்.சாவுகிராக்கி அதுXEROX காப்பிடா!




உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.




இன்னிக்கி8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
Back to top Go down
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

Jokes-நகைச்சுவை  Empty
PostSubject: ஹ ஹி மொக்கை வேணுமா...    Jokes-நகைச்சுவை  EmptyFri Sep 24, 2010 8:58 pm

நேத்து ராத்திரி டி.வி'ல வானிலை அறிக்கை கேட்டாயா?
நான் கேட்கலை, அவங்கதான் சொன்னாங்க.
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

Jokes-நகைச்சுவை  Empty
PostSubject: BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின்    Jokes-நகைச்சுவை  EmptyMon Sep 27, 2010 2:23 pm

Jokes-நகைச்சுவை  1238x7o

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள் :என்னை திட்டுவாயா ?
அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
Admin
Admin



Posts : 54
Join date : 2010-09-21

Jokes-நகைச்சுவை  Empty
PostSubject: Re: Jokes-நகைச்சுவை    Jokes-நகைச்சுவை  EmptyMon Sep 27, 2010 2:59 pm

ஓட்டுப் போட சட்டப்பூர்வமான வயது 18.
திருமணத்திற்குச் சட்டப்பூர்வமான வயது 21.

இதுலருந்து என்ன தெரியுது...?


'நாட்டைச் சமாளிக்கறதைவிட ஒரு பொண்ணைச் சமாளிக்க அதிக வருஷங்கள் அனுபவம் தேவைப்படுது...!'.
Back to top Go down
https://tamilvaanam.forumotion.com
Sponsored content





Jokes-நகைச்சுவை  Empty
PostSubject: Re: Jokes-நகைச்சுவை    Jokes-நகைச்சுவை  Empty

Back to top Go down
 
Jokes-நகைச்சுவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Vijay jokes விஜய் நகசுவை
» Jokes-How do i save india,எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
JOKES & FUNNY SMS CLIPS
 :: நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு
-
Jump to: