தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
Vijay jokes விஜய் நகசுவை  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
Vijay jokes விஜய் நகசுவை  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 Vijay jokes விஜய் நகசுவை

Go down 
AuthorMessage
vasu
Admin
vasu


Posts : 58
Join date : 2010-09-21
Age : 40
Location : singapore

Vijay jokes விஜய் நகசுவை  Empty
PostSubject: Vijay jokes விஜய் நகசுவை    Vijay jokes விஜய் நகசுவை  EmptyFri Sep 24, 2010 3:06 pm

ரஷ்யன்ஸ்: -5 டிகிரி குளிர்ல நாம வாழறோம். இது பெரிய சாதனை.

ஆப்ரிகன்ஸ்: 48 டிகிரி குளிர்ல நாம வாழறோம். இது பெரிய சாதனை.

இந்தியன்ஸ்: 48 விஜய் படம் ரிலீஸ் ஆனபிறகும் நாம வாழறோம். கொய்யால யாருகிட்ட..


டாக்டர் : என்னப்பா எப்படி அடிபட்டுச்சு ?

பேசென்ட்: பஸ்-ல போறப்போ விஜய் படம் போட்டாங்க,தியேட்டர்ன்னு நினச்சு வெளிய வந்துட்டேன்.

டாக்டர்: !!???


அஜித் & விஜய் செமஸ்டர் எக்ஸாம் எழுதும்பொழுது:
விஜய் : தல கொஞ்சம் அன்ச்வேர் காட்டுங்க
அஜீத்: ஹிந்தி பேப்பர்டா இது உனக்கு தமிழ் எக்ஸாம்டா
விஜய்: பர்ரவள அத காட்டுங்க நா தமிழ்ல ரீமேக் பண்ணிகுரேன்
அஜீத்: இதுக்கு பிச்ச எடுக்கலாம்
விஜய் : எவளவோ பண்றோம் இது பண்ண மாட்டோமா..... ..


விஜய் : நம்ம சன் டிவி மேல கேஸ் போடணும்
மேனேஜர் : எதுக்கு சார்
விஜய் : என்னோட அடுத்தபடம் ஹிட் ஆகும்னு சொன்னத,விளையாட்டு செய்தில் - ல போட்டு இருகாங்க.


காதல் என்பது விஜய் படம் மாதிரி பார்காதவன் பார்க்க துடிப்பான்
பாத்தவன் சாக துடிப்பான்

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100 நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200 நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலா முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?

ரிப்போர்ட்டர்: சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி
தள்ளீ போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய்: சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.

முதல் பரிசு பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள்: படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது, அவர்
என்ன பண்ணினாலும் திட்டாம் படம் பாக்கனும்….முக்கியமா உயிரோட
இருக்கனும்

விஜய்: அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய
முதல் பட்ஜெட்டை எப்படி தயாரிப்பார்

ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார் (ரீமேக்)

குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய்" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொலற உலகம்
அது எப்படி நடிக்கும் ஜயா.. படம் எப்படி ஓடும் ஜயா?

விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன், பிச்சைக்காரன், குடுகுடுப்பைக்காரன்


ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வெளியாகும் தேதிய
சொல்லமாட்டிறீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான்
சொல்லலை


கஸ்டமர் : இந்த டிவி விலை என்ன?
சேல்ஸ்மேன்: 1,00,000 சார்
கஸ்டமர் : அப்படி என்ன ஸ்பெஷல் ?
சேல்ஸ்மேன்: டிவி-ல "விஜய்" ப்ரோக்ராம் வந்தா அதுவே தானா வேற சேனல் மாறிடும்.



பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா,சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.



ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.



ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட‘குருவி’!



நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க.‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!”இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி:‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.



விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.



விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!

ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?
மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

Back to top Go down
 
Vijay jokes விஜய் நகசுவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Jokes-நகைச்சுவை
» vijay future movie விஜயின் எதிர்கால பட காட்சிகள்
» Jokes-How do i save india,எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
JOKES & FUNNY SMS CLIPS
 :: நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு
-
Jump to: